Spell & Read English Class Episode 001
This is for everyone who wants to spell and read English.
Mainly Created for the benefit of our students.
By Teacher Sai Prahlad K - Seed Succeed Team
-----------
► Get the 10X Rule on Amazon India: http://amzn.to/2ndM72Q
►International: The 10X Rule Audio Book: http://bit.ly/2icHlkc
----------
Website Seed-succeed.com
@Grantcardone #Realdeal #10X
...
https://www.youtube.com/watch?v=8mbsGnNYS8k
Get our book on Amazon: The Golden Path
-
http://amazon.in/dp/B07BGVSGPZ/
பகுபத உறுப்பிலக்கணம் | With 10th Standard Text Book Examples by Teacher Bhanumathy K
?Subscribe: YouTube.com/seedsucceed
?Website: seed-succeed.com
?Facebook.com/BhanumathykOfficial
?Social Media: @seedsucceed
...
https://www.youtube.com/watch?v=dtkswoapKfw
இக்காணொலியில் சுலபமாகவும், விரைவாகவும், சிக்கனமாகவும் நம் வீட்டிலேயே தயிர் தயாரிக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது.
Learn Tamil for FREE with Teacher Bhanumathy K at Bhanumathyk.com
...
https://www.youtube.com/watch?v=Qp-NMCcIdS0
Daily Tamil Reading Episode 006
By teacher Bhanumathy K & Seed Succeed team.
--------------------------------
Follow us on Instagram https://www.instagram.com/seedsucceed/
.
Follow us on Facebook: https://www.facebook.com/BhanumathyKOfficial/
.
https://www.facebook.com/seedsucceed/
.
Our Patreon Page / Support us: https://www.patreon.com/seedsucceed
...
https://www.youtube.com/watch?v=__96DUm2dF0
இக்காணொலியில் தொகை நிலைத் தொடர் என்றால் என்ன? என்பது கூறப்பட்டுள்ளது.
தொகை நிலைத் தொடர் வகைகளான வேற்றுமைத் தொகை,
உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
இருபெயரொட்டு பண்புத் தொகை
உவமைத் தொகை
உம்மைத் தொகை
அன்மொழித் தொகை
ஆகிய வகைகள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
...
https://www.youtube.com/watch?v=5m-IBVP3nHE
பொருள் இலக்கணம் - Porul illakkanam - part 2 | Tamil Grammar
-
For TNPSC, 10th and +2.
-
linktr.ee/bhanumathykofficial
...
https://www.youtube.com/watch?v=aivNMb17XI8
Buy Teacher's Book "பொன்னான வழி" on Amazon - https://amzn.to/2NSirWb
WhatsApp : +91 735 847 3002
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், வருகிற மார்ச் 2019 நடக்கவிருக்கும் அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்வது எப்படி என விளக்கப்பட்டுள்ளது.
இக்காணொலியில் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை தயார் படுத்தலாம், அவர்களுக்கு மனவலிமையை தரும் நேர்த்தி, மேலும் பாடங்களை அவசர அவசரமாக நடத்தாமல் புரியும்படி பாடத்தின் முக்கிய கருத்துகளை விளக்குதல் ஆகிய கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர் தங்களது மகன் அல்லது மகள் மனவலிமை உடையவர்களாகவும், ஆரோக்கியம் உடையவர்களாகவும் இருக்க வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்ளலாம், திட்டமிடலாம், மேலும் மன உளைச்சல் இல்லாமல் எவ்வாறு தேர்வுக்குத் தயார் ஆகலாம் என பலப்பல கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன.
...
https://www.youtube.com/watch?v=NcAOSYgutpw