தேர்தல் அரசியலில் மாணவர்கள் ஈடுபடுவது தற்காலச் சூழலுக்குப் பொருந்தாது என்பதையும், தற்போதைக்குத் தேவை ஒரு இனவியல் அமைப்பே என்பதையும் உணர்த்தும் காணொளி! ... https://www.youtube.com/watch?v=8fXR_KKw7TU
There are 64 types of Arts (You shall call them Sciences rather than arts) known to the ancient Tamils. Many of them are extinct or lost today due to various historical reasons. It is sad that Tamils had not been able to list them even today.
Thanks to this speakers effort that we come to know of these things. Let praise this boy for the excellant work done by his troupe.
We thank Aachi Masala & Vijay Tv for this contribution.
...
https://www.youtube.com/watch?v=NX16-MlDagc
Priory of Sion என்ற ரகசிய இயக்கம், கத்தோலிக்க Sephardic-குகளை மிரட்டும் வகையில் தான், முருகனின் பெயரால் இடப்பட்டது என்பதை இந்த விழியம், ஆதவன் திரைப்படத்தைக் கொண்டு நிறுவுகிறது. நிறையவே, அற்புதமானப் புதிய செய்திகள் இந்த விழியத்தில் உண்டு!
...
https://www.youtube.com/watch?v=UjbuAgQjGv0
இந்தக் காணொளி விந்தனுவின் வடிவில் தான் முருகன் வேலாயுதத்தை வடிவமைத்தார் என்ற செய்தியை ஆதாரத்தோடு நிரூபிக்கிறது. அப்படி ஏன் வடிவமைத்தார் என்பதற்கான காரணத்தையும் அலசுகிறது.
...
https://www.youtube.com/watch?v=w7UNTM6xLz4
ஆசீவகம் என்ற அமைப்பை சிவன் ஏற்படுத்தாவிட்டாலும், ஆசீவகத்தின் மூல உற்று சிவனே! சித்த மரபின் மூல ஆசான், சிவனே! எனவே, ஆசீவகம் அறிதலில் முதன்மையானது சிவனை அறிதலே! எனவே, சிவனைப்பற்றி முழுமையாக அறிந்த பிறகு ஆசீவகத்தைத் தோற்றுவித்த முருகனை அறிவோம். இந்தக் காணொளிகளைத் தமிழரிடம் எடுத்துச் செல்லத் துணை புரியுங்கள்!
...
https://www.youtube.com/watch?v=UF7AVTrBqk4
This worthy video discusses many a related facts.
It is a must for everyone!
Gauravam Movie Song :
https://www.youtube.com/watch?v=Vb85AOWRpFc
True Ramayan Playlist :
https://www.youtube.com/watch?v=F4D12SM3YfE&list=PLZsrZkjp4836yfmI15R8q32-ThwvBJ4Uu
True Mahabarath Playlist :
https://www.youtube.com/watch?v=vE1GzqKLX18&list=PLZsrZkjp4835xjnMtsndM7MY34eoRcHyX
...
https://www.youtube.com/watch?v=3SnImmPeKyc
ஸ்வாச் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கும், வாழ்க்கை என்றக் கருதுகோளுக்கும் உள்ளத் தொடர்பையும், வாழ்க்கை என்றச் சொல்லுக்கும், சுத்தம் என்றக் கருதுகோளுக்கும் தொடர்பு வந்த, மிகவும் வியப்பான வரலாற்றை, இந்த விழியத்தொடரின் பகுதி ஒன்றும், பகுதி இரண்டும் விளக்குகின்றன!
ஸ்வாச் பாரத் என்றத் திட்டத்தின் உண்மைப் பொருளை இந்த விழியத்தொடர் அம்பலப்படுத்துகிறது!
...
https://www.youtube.com/watch?v=EERos_ljRiQ
ஏற்கனவே அல்லா என்பது ஈசா தான் என்று நிருவியுள்ளேன். இப்போது இஸ்லாத்தை வழியடத்தும் ஆன்மவே முருகன் தான் என்ற ஆச்சரியப் படவைக்கும் உண்மையை ஆய்வு செயது நிறுவியுள்ளேன். இந்த உலகமே ஒரே ஆன்மீகத்தின் வழியும், ஒரே ஆன்மீக மொழியின் படியும், ஒன்றிணையும் காலம் தொலைவில் இல்லை! அகில உலகின் எதிர்கால ஆன்மீகம் ஆசீவகம் என்பது எண்ணற்ற தரவுகளால் ஊகிக்கப் படுகிறது! ஊகங்கள் உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை!
...
https://www.youtube.com/watch?v=UG6vmokgLmk
ஆசீவகத்தைத் தாபித்த முருகனை நினைவுகூறும் வகையில், 10 நாள் ஆசீவகத் திருவிழாவின் முதல் நாள் விழாவாக, முருகனுக்கு விழா எடுத்தோம்! அதன் விவரங்கள் தான் இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=Cl_SFvM_v-w