Vaikundam refers to the Heaven for the Vaishnavites, but so far no one could explain the Etymological Origin of the Word Vaikundam. This video for the first time establishes the proper Etymology of the word and hence it proves by yet another route that Vishnu was a human Siddha. ... https://www.youtube.com/watch?v=r-zqIjfFaKg
மிருகசீரிஷம் எனும் நட்சத்திரம், உண்மையில் சிவ சிரசம் என்றே அறியப்பட்டிருந்தது. அதை, பரசுராமனைக் குறிக்கும்படி, மிருகசீரிஷம் என்று மாற்றி, அதற்குத் தகுந்தாற்போல, அதன் பலன்களையும் சொல்லி வைத்துள்ளான் பிராமணன். ஆனால், இது சிவனின் தலையைக் குறித்து, சிவனின் பண்புகளைப் பெற்ற நட்சத்திரம் தான்!
...
https://www.youtube.com/watch?v=zakxNTwWKtk
கர்ணனின் உண்மையான அடையாளத்தையும், கர்ணனுக்கும், மோசஸுக்கும் உள்ள தொடர்பையும் இந்த விழியம் ஆய்வு செய்கிறது. உலகின் முதல் Secret Society ஐத் தொடங்கிய மனிதனையும் இந்த விழியம் அடையாளங் கண்டுள்ளது.
...
https://www.youtube.com/watch?v=BXLDxdoijIw
Word origin of the name Lama is presented here, with fascinating historical connections! Kindly watch ans share!
...
https://www.youtube.com/watch?v=_pn8w0qrbAk
பிராமணர்களிடமிருந்து, தமிழரை விடுவிக்க, அறவழிப் போர் நடத்தும் எனக்கு, கடவுளரின் அருள் உள்ளது என்பதை, நான், கடந்தப் பத்தாண்டுகளாக சாதித்தவற்றைப் பட்டியலிட்டு நிறுவி, தமிழரை விடுவிக்கும் தகுதி எனக்குள்ளது என்பதைப் பறைசாற்றி, எனது அறவழிப் படையணிக்கு வீரரைத் திரட்டுவது தான், இந்த விழியத்தின் நோக்கம்!
...
https://www.youtube.com/watch?v=JGdh4qneNy8
The Court Scenes of the Mahabarath Epic were the Model of the Judiciary of the world. Expectedly, it is the Justice of Saguni, that is prevailing in the courts today!
...
https://www.youtube.com/watch?v=OEN13VM4YT0
This video along with the second part to be published, identifies five prominent Gods of the Mayans as the Gods of Tamil Origin. The Mayans claim that they had come from west after 150 days of voyage. That fact is proven by the revelations in this video. Siva & Indra are connected to all civilizations on Earth.
...
https://www.youtube.com/watch?v=jQbf_3WyQrg
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகிய வாயுக்களை முருகனே முதலில் கண்டார் என்பதை, ஐயந்திரிபற நிறுவுவது தான் இந்த விழியத்தின் நோக்கம். முருகனைத் தொடர்ந்து, பரசுராமன் வருகை வரை, கடந்த 8000 ஆண்டுகளாக, அனைத்து தனிமங்களையும் நமது கடவுளரே கண்டிருக்க வேண்டும். அதனால், தான் தனிம அட்டவனையான Periodic Table என்பதையும், தமிழரிடமிருந்தே களவாடியுள்ளனர். இதற்கும் ஆதாரத்தை இந்த விழியம் முன்வைக்கிறது.
...
https://www.youtube.com/watch?v=14kwDyoTqjQ
இந்தக் காணொளி விந்தனுவின் வடிவில் தான் முருகன் வேலாயுதத்தை வடிவமைத்தார் என்ற செய்தியை ஆதாரத்தோடு நிரூபிக்கிறது. அப்படி ஏன் வடிவமைத்தார் என்பதற்கான காரணத்தையும் அலசுகிறது.
...
https://www.youtube.com/watch?v=w7UNTM6xLz4
Ash Wednesday திருவிழா, முருகன் பனங்காட்டைக் கொளுத்தி, விவசாயம் மேற்கொண்ட நிகழ்வைக் குறிக்கும், மறைமுக கிருஸ்துவ வழிபாடு என்பதை இந்த விழியம் நிறுவுகிறது.
...
https://www.youtube.com/watch?v=hugrTjJZC0I