கண்ணபிரானை காதலித்த ஒரு பெண் தன் இல்லத்தில் இருந்து காணாமல் போய்விட்டாள். அந்த பெண்ணின் தாய் பலவகைகளில் துக்கம் உறுகிறாள். அந்த துக்கத்தில் அந்த தாயின் மனம் எவ்வாறெல்லாம் பரிதவித்தது என்பதை பெரியாழ்வார் இந்தத் திருமொழியில் படம் பிடித்து காட்டுகிறார். 'நாராயணன் செய்த தீமை' என்று கண்ணனை வஞ்சப் புகழ்ச்சியால் கொண்டாடுகின்றார். நாமும் அவருடன் சேர்ந்து கண்ணபிரானை கொண்டாடுவோம்.
ஆழ்வார்களோடு சேர்ந்து கண்ணபிரானை நாளும் கொண்டாட என் யூடியூப் சேனலுக்கு மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும்.
...
https://www.youtube.com/watch?v=Q4j2L1D_MJU
கண்ணன் மாடு மேய்த்து விடு நண்பர்களோடு வருகிறார், அவர் வருகையை கோபியர்கள் கண்டு ரசிக்கிறார்கல். கோபியர் கண்ணை கண்டு மயங்க்குவது. அப்படி கண்டு மயங்கும் பெண்களின் தாயார் எண்ணுவது போன்ற விஷயங்களை பெரியாழ்வார் இந்த திருமொழியில் பாடியுள்ளார். நாமும் அவருடன் சேர்ந்து கண்ணனின் அழகை பாடி மகிழ்வோம்.
P.S: I have written Ramayanam in English Poetry. The book titled 'Goodness Incarnate' has been published by notionpress publications. You can purchase the book at the following link.
http://notionpress.com/read/goodness-incarnate
...
https://www.youtube.com/watch?v=2QK09KW-EuI
Shri Rama's Holy Feet
Janaki's little shrine
During Mornings During Evenings
Worships were performed
Duly without failure
Flowers and water
those with
quality fragrance
With these things she did worship
Her focus undivided
Every single day of Her life!
Not once in this She did mistakes
Never did she show Her Ego
Devoted to Her good husband she was
Goodness Story Ramayana's
Heroine Janaki
Good Discipline taken form
Shri Rama's Holy Feet
Janaki's little shrine
With love and dignity
His mind
Filled with Humility
Rama did accept worship
As His life, He did see Her
In His Good Heart, Shri Rama!
Not once was He arrogant
Never did he dominate Her
Shri Rama who lived for everyone's welfare
Goodness Story
Ramayana's
Leading Character
Good qualities, taken form
Shri Rama's Holy Feet
Janaki's little shrine
...
https://www.youtube.com/watch?v=OtyuA3OZsAQ
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் பத்தாம் பாடல்.நிறைய பாடல்கள் இந்த சேனல் மூலமாக வர இருக்கின்றன. ஆகையால் நாலாயிர திவ்ய பிரபந்த ஆர்வலர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிறைப் செய்து கொள்ளவும். நன்றி.
Tenth song in the 4000 Divya Prabhandham series. A lot more songs are going to come to you through this channel. So Nalayira Divya Prabhandham enthusiasts are requested to subscribe to this youtube channel. Thanks.
...
https://www.youtube.com/watch?v=0nrMiv3ii7g
This is a song on Lord Krishna. I liked the song "kalyana malai" from "pudu pudu arthangal." I though it would be more appropriate to praise god in such a wonderful tune."கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" - புதுபுது அர்த்தங்கள் திறைப்படத்தில் வரும் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இறைவனை நினைத்து அந்த மெட்டில் பாட எண்ணம் கொண்டு இந்த பாடலை இயற்றியுள்ளேன். கிருஷ்ணரை விளித்து பாடும் படி அமைத்திருக்கிறேன்.
...
https://www.youtube.com/watch?v=Fo7-825YGVU
கண்ணபிரான் புல்லாங்குழல் இசைத்து ஆயர்கள் மனதையும் ஆநிறை மனதையும் அனைவர் மனதையும் கவர்ந்தார். அந்த சம்பவத்தை தேனினும் இனிய தமிழில் பாசுரங்களாக படைத்து கண்ணபிரானையும் கண்ணபிரானின் குழலோசையையும் கொண்டாடினார் பெரியாழ்வார். நாமும் அவருடன் சேர்ந்து கண்ணபிரானையும் அவர் குழலிசையையும் கொண்டாடுவோம்.
இந்த திருமொழியை ஏற்கனவே ஒரு மெட்டில் பாடியிருந்தேன். இது இரண்டாவது மெட்டு.
...
https://www.youtube.com/watch?v=LYkhA9TjJUw