Learn Tamil One Letter Words with Meaning
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உச்சரிக்கும் முறை மேலும் அவற்றின் பொருள்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. சுலபமாக படிக்க எளிமையானது இக்காணொலி.
Get Teacher's e-book for free: https://gift.seedsucceed.com
...
https://www.youtube.com/watch?v=wo-_v9xYJ10
இக்காணொலியில் ஒரு சொல்லின் முதல் எழுத்தை மாற்றி வேறு ஒரு சொல் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது விளக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிய புதிய சொற்களை அறிந்துக் கொள்ளலாம்.
சொற்களை எழுத்துக் கூட்டி படித்துக் காட்டியிருப்பதால், எழுதுதல் மற்றும் படித்தல் சுலபமாகவும் விளக்கமாகவும் இருக்கும்.
தமிழ் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இக்காணொலி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
...
https://www.youtube.com/watch?v=7bUUABw14CA
This video was requested by Sathya vel and students. முற்றியலுகரம் Explained in Detail by Teacher Bhanumathy K
.
Check all our videos YouTube.com/seedsucceed
...
https://www.youtube.com/watch?v=K1-7qa6pi1I
திருக்குறள் அறிதல் 006
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
Get Our Book on Amazon: The Golden Path
http://amazon.in/dp/B07BGVSGPZ/
Like & Subscribe our Channel to get Instant Notification
?Subscribe: YouTube.com/seedsucceed
?Website: seed-succeed.com
?Facebook.com/BhanumathykOfficial
?Social Media: @seedsucceed
...
https://www.youtube.com/watch?v=ZXVbKcWrCo0
In chess how pawns move is explained with a visual chessboard.
To start with a pawn can move either one step or two steps. From the pawn's second move onwards
it can move only one step.
A pawn can capture an opponent's piece one step diagonally.
En Passe rules are explained clearly.
when a pawn reaches the other end (white pawn in 8th rank, black pawn in 1st rank) it will convert into any one of the value pieces as a quine, rook, bishop, or knight. It depends on the player.
A pawn never goes backward.
செஸ் விளையாட்டில் சிப்பாய் எவ்வாறு நகரும் என சதுரங்க board மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சிப்பாய் முதல் அடி எடுத்து வைக்கும் போது ஒரு கட்டம் அல்லது இரு கட்டங்கள் நகரலாம். ஆனால் இரண்டாவது முறையிலிருந்து ஒருஒரு கட்டமாகத்தான் நகர முடியும்.
எதிராளி காயை ஒரு அடி முன்னால் கிராஸ்ஸாகச் சென்றுதான் வெட்ட முடியும்.
En Passe பற்றி விளக்கமாகவும், செய்முறையாகவும் காட்டி சொல்லித் தரப்பட்டுள்ளது.
வெள்ளை சிப்பாய் 8ஆவது ராங்க்கிற்கும், கருப்பு சிப்பாய் 1ஆவது ராங்க்கிற்கும் சென்று விட்டால் அது ராணியாகவோ, ரூக் ஆகவோ, பிஷப் ஆகவோ அல்லது குதிரையாகவோ மாறி விடும். அது விளையாடுபவரின் தேவைக்கேற்ப அமையும்.
சிப்பாய் எப்பொழுதுமே பின்நோக்கிச் செல்லாது.
Join this channel to get access to perks, Special Classes, Notes, and, so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=gOUtBp7CrDs
Tamil Grammar | Where to use ன், ண் and ந் | வேறுபாடு | Bhanumathy K
Difference between ன், ண் and ந் | n, nn ndh
Seed Succeed
-------
Facebook.com/bhanumathykofficial
Seedsucceed.com/shop
Our Book: https://www.amazon.in/Golden-Path-xBAA-Succeed-Tamil/dp/B07BGVSGPZ/ref=tmm_pap_swatch_0?_encoding=UTF8&qid=1521441492&sr=1-1
...
https://www.youtube.com/watch?v=moV0N7Qzj-I
? On this special occasion we are giving away our book Free, just pay for shipping.
? Visit: https://go.seedsucceed.com/100ksub to get your Free Book!
Only till available stock, It also comes with ebook and audiobook.
Those who are channel members Level 2 and above are also eligible for the free book.
Contact Admin by Whatsapp: +91 735 847 3002
Video Notes:
Received with thanks The Silver Creator Award from CEO, YouTube.
Our YouTube Bhanumathy K Seed Succeed channel has crossed 1,00,000 subscribers.
Our humble Pranams at the Lotus Feet of Bhagawan Sri Sathya Sai Baba Varu.
My Best wishes to my son, who is editing and publishing my videos.
Without students, a school can't exist. Likewise, without you (subscribers) I may not receive this Award. So my heartfelt thanks to Subscribers Present and future.
Join this channel to get access to perks, Special Classes, Notes, and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=57Rbv6lRWl8