கண்ணன் தாலாட்டு 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் நான்காம் பாடல் ஆகும். முதற்பத்து நான்காம் திருமொழியை பாடலாக்கி உள்ளேன். 4000 திவ்ய பிரபந்ததின் அத்துனை பாசுரங்களும் பாடல்களாக இந்த சேனலில் வர இருக்கின்றன. ஆகையால் இந்த சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து கொள்ளும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
'Kannan thaalaattu' is the 4th song in the 4000 Divya prabhandham songs series. I have composed tunes for all of the pasurams in the 4000 DIvya prabhandham book. So hundreds of songs are going to come to you through this channel. Kindly subscribe to this channel.
...
https://www.youtube.com/watch?v=6_1ZFkaetus
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் 15ஆம் பாடல்.நிறைய பாடல்கள் இந்த சேனல் மூலமாக வர இருக்கின்றன. ஆகையால் நாலாயிர திவ்ய பிரபந்த ஆர்வலர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிறைப் செய்து கொள்ளவும். நன்றி.
15th song in the 4000 Divya Prabhandham series. A lot more songs are going to come to you through this channel. So Nalayira Divya Prabhandham enthusiasts are requested to subscribe to this youtube channel. Thanks.
One more information. I have written Ramayanam in English poetry. It has been published by notionpress publications. You can buy the book online by visiting the following link.
https://notionpress.com/read/goodness...
...
https://www.youtube.com/watch?v=GnBgKW4koVI
You can read Goodness Incarnate for free, at the below link.
http://smilemakerkrishna.blogspot.com
You can purchase a copy of the book and support me financially, at the below link.
http://notionpress.com/read/goodness-incarnate
The book is also available for sale at amazon and flipkart platforms.Find the links below
https://www.amazon.in/dp/1638866589?&tag=notionpcom-21
https://bit.ly/3xQnSdS - Link to the flipkart page.
...
https://www.youtube.com/watch?v=fSwyjK1N-GQ
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள அனைத்து பாசுரங்களுக்கும் மெட்டமைத்துள்ளேன். தினம் ஒரு பாடலாக பதிவேற்றம் செய்கிறேன். நாலாயிர திவ்ய பிரபந்த நேசர்கள் என் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
I have composed tunes for all verses in 4000 Divya Prabhandham. I am uploading one song per day. I request all Divya Prabhandham lovers to subscribe to my youtube channel.
One more information. I have written Ramayanam in English poetry.The book, titled 'Goodness Incarnate', has been published by notionpress publications. You can buy the book at the following link.
https://notionpress.com/read/goodness-incarnate
...
https://www.youtube.com/watch?v=Zo_Dr5A-BmE
ராம பிரான் பொன் பாதம்
பாவங்களை தூளாக்கும்
மனதினில் நினைத்தாலும்
நலம் நலம் அது தரும் தரும்
ராம பிரான் பொன் பாதம்
ஞானிகளை ஆளாக்கும்
மனதினில் நினைத்தாலும்
வளம் வளம் அது தரும் தரும்
ராம பாதம் இறுதி சரணம்
பாவம் செய்து
பாவம் பெருக்கி
பாவச் சேற்றில் கிடந்தேன்
உன்னை நினைக்க மறந்தேன்
வலியில் துடித்தேன் அழுதேன்
உன் பாதம் அதன்பின் தொழுதேன்
மீண்டு எழுந்தேன்
தாமரையாய்
ராம பிரான் பொன் பாதம்
உந்தன் பாதம்
தினம் துதித்தேன்
உந்தன் பேரை ஜபித்தேன்
உன்னை தினமும் நினைத்தேன்
ராம பாதம் பிடித்தேன்
தீய பழக்கம் ஒழித்தேன்
மீண்டு எழுந்தேன்
ராமராமா!
ராம பிரான் பொன் பாதம்
உந்தன் பாதம்
துதிக்க துதிக்க
எந்தன் வாழ்வில் நன்மை
எந்தன் உள்ளே மலர்ந்தேன்
கேள்வி அனைத்தும் இழந்தேன்
விடைகள் யாவும் அடைந்தேன்
மீண்டு எழுந்தேன்
ராமராமா!!
ராம பிரான் பொன் பாதம்
பாவங்களை தூளாக்கும்
மனதினில் நினைத்தாலும்
நலம் நலம் அது தரும் தரும்
ராம பாதம் இறுதி சரணம்
ராம பாதம் இறுதி சரணம்
...
https://www.youtube.com/watch?v=AtBuvDqm2XU
கண்ணபிரான் புல்லாங்குழல் இசைத்து ஆயர்கள் மனதையும் ஆநிறை மனதையும் அனைவர் மனதையும் கவர்ந்தார். அந்த சம்பவத்தை தேனினும் இனிய தமிழில் பாசுரங்களாக படைத்து கண்ணபிரானையும் கண்ணபிரானின் குழலோசையையும் கொண்டாடினார் பெரியாழ்வார். நாமும் அவருடன் சேர்ந்து கண்ணபிரானையும் அவர் குழலிசையையும் கொண்டாடுவோம்.
இந்த திருமொழியை ஏற்கனவே ஒரு மெட்டில் பாடியிருந்தேன். இது இரண்டாவது மெட்டு.
...
https://www.youtube.com/watch?v=LYkhA9TjJUw