சாதி பற்றிய சரியான புரிதலும், நிலைப்பாடும் தமிழருக்கு மிக இன்றியமையாத செய்தி. அதை முன்பே பல காணொளிகளில் விவாதித்திருந்தாலும், இங்கு மிக கூர்மையாக அது ஆலோசிக்கப் படுகிறது. அடுத்ததாக, இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரு மோசடி என்று நிருவி, அது எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொல்கிறது, இந்தக் காணொளி! ... https://www.youtube.com/watch?v=58g0VG-5P94
சங்கரின் முதல்வன் படம் சங்கேத முறையில் மகிஷாசூரன் வரலாற்றைச் சொல்லும் படம். இது மட்டுமல்ல, பரசுராமனின் பெயரால் தான் இரண்டாம் மகபாரதப் போர் நடப்பதால், அவன் அன்று விளையாடிய தொற்று நோய் விளையாட்டு, இன்றும் நடைபெறுகிறது. ஆதலால், கொரோனா வைரஸ் தொடர்பான பல செய்திகளை சங்கர் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் மூலம் சொல்லி உள்ளார். இந்த விழியத்தைப் பார்த்த பிறகு, சங்கரின் முதல்வன் படத்தையும் பாருங்கள். சங்கர் எவ்வளவு பெரிய அய்யோக்கியன் என்பது உங்களுக்குப் புரியும்.
...
https://www.youtube.com/watch?v=Ls9Jd0P7hMY
7-அக்டோபர்-2023 அன்று, காசா, இஸ்ரேலைத் தாக்கியதாகச் சொல்லப்படுவது, உண்மையில் இஸ்ரேலின் திட்டமிட்ட ஏற்பாடு தான்! ஹாமாஸ் நம்பும் ஆளுமைகளில், இஸ்ரேலின் ரகசியக் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு ஆளுமை மூலமாக அறிவுறுத்தப்பட்டு, ஹமாஸ் இந்தப் போரைத் தொடங்கியது! இஸ்ரேலின் திட்டம், இரண்டு காரணிகளைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, தமிழகத்தில் நடத்த முடியாத இரண்டாம் மகாபாரதப் போரை, தமிழகத்தின் Mirror Site ஆன, பாலஸ்தீனத்தில் நடத்துவது! இரண்டாம் காரணத்தை, இரண்டாம் பகுதியில் அலசுவோம்!
...
https://www.youtube.com/watch?v=Lx1gYv1JYqA
தேர்தல் அரசியலில் மாணவர்கள் ஈடுபடுவது தற்காலச் சூழலுக்குப் பொருந்தாது என்பதையும், தற்போதைக்குத் தேவை ஒரு இனவியல் அமைப்பே என்பதையும் உணர்த்தும் காணொளி!
...
https://www.youtube.com/watch?v=8fXR_KKw7TU
கேரள மலைநாட்டு 101 குரவ அரசர், அரசியே கௌரவர்கள் என்ற உண்மையை நிலைநாட்டும் விழியம் இது. கள ஆய்வின் மூலமாக இதை நிறுவுகிறோம். சகுனி கோயில் இருக்கும் பவித்ரேஸ்வரத்தில் இரும்பு உருக்காலை மகாபாரதக் காலங்களில் இருந்தது என்பதை இடத்தின் பெயர் மூலமாகவும், அகழ்வாராய்சி கண்டுபிடிப்புகளையும், மரபு வழிச் செய்திகளையும் கொண்டு நிறுவுகிறேன். வேதங்களைப் பற்றிய எனது ஆங்கில விழியம் பாரத்தவர்களுக்கு இது சுலபமாகப் புரியும். அந்த விழியம் விரைவில் தமிழிலும் வெளியிடப்படும்.
...
https://www.youtube.com/watch?v=Tlzt6JDUClk
ஆழியார் ஐயாவிற்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கான காரணத்தைச் சொல்ல வேண்டிய வேளை வந்துவிட்டது. இந்த விழியம் அதை தெளிவாகச் சொல்கிறது.
...
https://www.youtube.com/watch?v=Hz-6FQzYgrM
Even though the Indian Government says that Kudankulam is built to withstand Earth Quake & Sunami, which itself is not guaranteed, the possibility of Attack by Neighboring countries is not discussed by the concerned people.
But, considering the animosity of Sinhalese against Tamils, the possibility of attack by Srilanka is quite a concern and considering the apathy of Indian government for Tamils, this possibility looms large.
This is the concern which this video shares with the conscience of the people of the world.
...
https://www.youtube.com/watch?v=0qX-wdwGpKc
Tamil Civilization is the earliest civilization not only in the Indian sub-continent but in the whole of the world. As Tamils has not ruled themselves for nearly 18 centuries, except brief interludes of Chola & Pandya kingdoms, Tamils had been successesfully fooled by invading rulers as the information sources had been controlled by them and by their political authority.
With the advent of new information channels like internet & Cell phones, the present day Tamils have their own channels of communication, and hence these truths are out and spreading.
We request the Tamils to propagate this info. among people to bargain and to safeguard Tamil's political rights.
Tamils, with all urgency and sincerity, should start working to enable Tamilian Rule in Tamil Nadu. Every one of us should take this as our top priority.
It is a shame that Tamils are ruled by the very small minorities who are invaders into our mother soil, that too in the so called democratic setup. What we lost due to this is simply unfathomable.
We lost One Lakh and Fifty Thousand innocent Tamils in Srilanka, simply because, we were ruled by our invaders.
Tamilian rule in Tamils Nadu is our top priority. Next rule in Tamil Nadu should be of Tamil rule.
This is a Thamilarulaham Production.
...
https://www.youtube.com/watch?v=K5XlPyOtups