எங்கள் வீட்டின் அருகில் தற்போது உள்ள சூழ்நிலையில் வறுமையில் வாடும் 10 குடும்பத்தாரை தேர்ந்தெடுத்து தன்னார்வ தொண்டு நிறுவன மூலம் எங்களால் முடிந்த அளவு உதவி செய்தோம் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி
சத்து மாவு உருண்டை வீடியோ லிங்க்
https://youtu.be/m6rhoN52sFw
...
https://www.youtube.com/watch?v=JQLmdL8kwn0