அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்
மார்கழி மாதம்
இருபதாம் நாள்
பரமபத நாதர் சந்நிதியில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ,
உற்சவர் - நப்பினை திருக்கல்யாணம், கண்ணன் ஏழு ரிஷபங்களை அடக்கி நப்பினையை மணத்தல் திருக்கோலத்தில்
சிறப்பு படங்கள்
Thanks Srirengavilasam
...
https://www.youtube.com/watch?v=HlMPYkCieYg
ஶ்ரீவைகுண்டத்தில் ஒரு நாள் பெருமானின் சங்கிற்கும் சக்கரத்திற்கும் இடையே ஒரு சின்ன வாக்குவாதம். இதில் பாஞ்சசன்யம் வருத்தமடைய அதனை பகவான் நிவர்த்தி செய்கிறார். கற்பனை கலந்த ஒரு நாடகம் போன்று இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும்....
1985ல் சப்தகிரி இதழில் வெளிவந்த கட்டுரை இது.....
******************
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆன்மிகம்
#வைணவம்
#ஆழ்வார்கள்
#audiobook
#ஒலிப்புத்தகம்
#தமிழ்
#பக்தி
#பிரபந்தம்
...
https://www.youtube.com/watch?v=LcYSFvU206Y