Tamil Reading Course Lesson 4 contains combined letters (consonant + vowel உ, ஊ, எ, ஏ).
Clear explanation has been given regarding the shape of the letters and its pronunciation.
தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் மெய்யெழுத்து + உயிரெழுத்து உ, ஊ, எ, ஏ
மிகவும் தெளிவாகவும் சுலபமாக விளங்கும்படியும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வுயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும், உச்சரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Join this channel to get access to perks, Special Classes, Notes and, so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=kuu4ffg3S9Q
சிரிக்க, சிந்திக்க வைக்கக்கூடிய நகைச்சுவை நிரம்பிய கதையை இக்காணொலியில் கேட்கலாம்.
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற கதையின் ஒரு பகுதி
கூறப்பட்டுள்ளது.
குருவும் சீடர்களும் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது முதலில் கமண்டலம் வண்டியிலிருந்து கீழே விழுந்து விடும். அதை சீடர்கள் எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் குரு ஏதாவது வண்டியிலிருந்து விழுந்தால் பாருங்கள் என்றுதான் கூறினார். அதை எடுக்க வேண்டும் என்று கூறவில்லை என்பது அவர்களது தர்க்கம்.
எனவே குரு வண்டியிலிருந்து எது விழுந்தாலும் எடுத்து வண்டிக்குள் போட வேண்டும் எனக் கூறினார். சிறிது நேரத்தில் மாடு சாணி போட்டது. உடனே
அதை எடுத்து சீடர்கள் வண்டிக்குள் போட்டனர். கண் விழித்த குரு அவர்களை கடிந்துக் கொண்டார்.
...
https://www.youtube.com/watch?v=kd9eSgaVXPw
This video is 2 years old 2021. 8 Month Baby Jayath Reading Brihat Samhitha #jyotishastrology #vedicastrology
...
https://www.youtube.com/watch?v=BN7y2r6TV_s
27 Nakshatras and 12 Rasi | Learn Jyotisha with 2 Year Old AbiJayath!
Contact: +91 7358473002
Coach Sai Prahlad K
Seed Succeed Academy
Chennai
#jyothisham #jyotish #astrology
Join this channel to get access to perks, Special Classes, Notes and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=kpyG9UV_eps
Uyirmei ezhuthukkal - consonants + vowel "ஐ
Learn Tamil Lesson 13 - உயிர்மெய் எழுத்துக்கள் - Combined Letters
By Teacher Bhanumathy K
Support us: https://www.impactguru.com/fundraiser/help-us-raise-funds-to-make-quality-educational-videos
--------------------------------
Website: Seed-succeed.com
Instagram https://www.instagram.com/seedsucceed/
Follow us on Facebook: https://www.facebook.com/BhanumathyKOfficial/
Patreon: https://www.patreon.com/seedsucceed
...
https://www.youtube.com/watch?v=e3eM6YJxdHo