LBRY Block Explorer

LBRY Claims • பெயர்ச்சொல்

84366e9efb38aa0ec8f0c16f902887449ca9b013

Published By
Created On
30 Mar 2022 12:02:44 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
பெயர்ச்சொல் முன் ஓர் ஒரு எது எங்கே வரும்
இக்காணொலியில் ஓர், ஒரு ஆகிய இரு சொற்களில் எதை எங்கே இலக்கண முறைப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இரு சொற்கள் உள்ள தொடரில்,
முதல் சொல் நிலைமொழியாகும்.
இரண்டாம் சொல் வருமொழியாகும்.

ஓர் - வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால், நிலைமொழியில் 'ஓர்" என்ற சொல்தான் வரும். எடுத்துக்காட்டு ஓர் இரவு, ஓர் ஊஞ்சல்

ஒரு - வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், நிலைமொழியில் 'ஒரு' என்ற சொல்தான் வரும். எடுத்துக்காட்டு ஒரு நாள், ஒரு காகம்

பல எடுத்துக்காட்டுகள் இக்காணொலியில் விளக்கப்பட்டுள்ளன.

This video explains the words 'Or' and 'oru' (ஓர், ஒரு), where they should come.
Or = an
oru = a
So Or will come before the vowels. Example ஓர் ஊஞ்சல்.
oru will come before the consonant. Example ஒரு காகம்.

So many examples are given in this video

Join this channel to get access to perks, Special Classes, Notes, and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=hyJikJksQWY
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY

More from the publisher

Controlling
VIDEO
Controlling
VIDEO
TAMIL
Controlling
VIDEO
3 BES
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
TAMIL
Controlling
VIDEO
Controlling
VIDEO
BOOK
Controlling
VIDEO