The Babylonian Marduk and the Dragons that were associated with him are used to establish that the Mythical Dragon was actually a Hybrid Animal constructed using the animals associated with God Murugan. ... https://www.youtube.com/watch?v=0-dpDXklshQ
6-8-2021 அன்று சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டப் பொருட்கள் சொல்லும், எதிர்காலம் என்ன என்பதை ஆய்வு செய்து, வருவதை முன்னறிவிப்பது இந்த விழியத்தின் நோக்கம்!
10-7-2021 உத்தரவுப் பெட்டி பற்றிய விளக்கம்
https://www.youtube.com/watch?v=JuFzrr_3KHU&t=1s
...
https://www.youtube.com/watch?v=jOlFFInSNos
India shares a great part of the blame on the destruction of Tamil Eelam and the Genocide of Tamils. Why should India be Anti-Tamil?
Tamil Nadu Tamils are responsible for letting it be done, due to their extreme tolerance, gullibility etc.
These facts made us to ponder about Tamils and that led us to discover the wonderful philosophical past of the Tamils. We have found the answers for both the above statements.
Kindly watch these videos (8 Parts) and spare your time for this adventure!
Thanking you, in advance,
Thamilar Ulaham.
...
https://www.youtube.com/watch?v=9gijDMTfJW4
சாதி என்ற மெய்மை பிராமணரால் உருவானதல்ல! சாதி ஏற்றத் தாழ்வும், தீண்டாமையுமே பிராமணரால் உருவானவை. இந்தப் புரிதல் இந்தியாவில் யாருக்கமே இருப்பதாகத் தெரியவில்லை. குலத்தொழில் மூலமாக உருவாகியது தான் சாதி. அதில் ஏற்றத்தாழ்வும், தீண்டாமையையும் ஏற்றி இன்றய சாதிய நிலைமையை யதார்த்த மாக்கியவர்கள் பிராமணரும், அவர்களது கூஜாதூக்கிகளான தெலுங்கரும்! இந்த வரலாற்றை உரைப்பதே இந்தக் காணொளியின் நோக்கம்.
...
https://www.youtube.com/watch?v=tf6w_dv6elo
தமிழகத்தில் மகாபாரத காலத்தில் அணுகுண்டு வெடிக்கப்பட்டது என்ற வரலாற்றைத் தக்கவைத்துள்ள நட்சத்திரம் தான், அனுசம் நட்சத்திரம்! இதை நிறுவுவது தான், இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=4t3Bq6C5rWI
மகாபாரதம் தென் தமிழ் நாட்டில் மலைக்குரவர்களுக்கும், புதிதாகத் தோன்றிய விவசாயக்குடிகளுக்கும் இடையே நடந்த மாபெரும் போர். இதை ஆதாரத்தோடு நிறுவுவதே இந்த விழியத் தொகுப்பின் நோக்கம். தமிழர் வலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த விழியங்களை தமிழ் சமூகத்தில் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். நன்றி!
...
https://www.youtube.com/watch?v=QOJBQ1R3G6E
பிராமணர்களிடமிருந்து, தமிழரை விடுவிக்க, அறவழிப் போர் நடத்தும் எனக்கு, கடவுளரின் அருள் உள்ளது என்பதை, நான், கடந்தப் பத்தாண்டுகளாக சாதித்தவற்றைப் பட்டியலிட்டு நிறுவி, தமிழரை விடுவிக்கும் தகுதி எனக்குள்ளது என்பதைப் பறைசாற்றி, எனது அறவழிப் படையணிக்கு வீரரைத் திரட்டுவது தான், இந்த விழியத்தின் நோக்கம்!
...
https://www.youtube.com/watch?v=JGdh4qneNy8
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையும் தொடர்பு:
https://www.aindhamthamilarsangam.org
St. Nicholas பரசுராமன் தான் என்பதை ஏற்கனவே நிறுவி இருப்பினும், சந்திரமுகி திரைப்படம் கொடுக்கும் கூடுதல் ஆதாரத்தை இந்த விழியம் விவரிக்கிறது.
...
https://www.youtube.com/watch?v=Np76NRzY61Q
The Court Scenes of the Mahabarath Epic were the Model of the Judiciary of the world. Expectedly, it is the Justice of Saguni, that is prevailing in the courts today!
...
https://www.youtube.com/watch?v=OEN13VM4YT0
கிருஸ்துவ கன்னியாஸ்திரிகளை ஏன் Sister என்று அழைக்கிறார்கள் என்பதை, இந்த விழியம் விளக்குகிறது. மேலும், கிருஸ்து, எகிப்து ராணியான கிளியோபாட்ராவின் மகன் என்பதை, இந்த விழியம் வேறு விதமாக நிறுவுகிறது.
...
https://www.youtube.com/watch?v=wBiG7BsOO2c