Compared to the Tamil Version, this video has quite some new information. Rama Lost Ramayanam War and hence Hanuman, the Survivor of the war fled to Mauritania in Sahara! Mind Blowing Fact are revealed in this video! Kindly share it widely! Kindly take these videos to the Neutral Historians of the World! ... https://www.youtube.com/watch?v=mHWB8_bTMF4
இரண்டு தாய்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் பஞ்ச பாண்டியரின் உண்மை வரலாறு, இதுவரை ஒரு புதிராகவே இருந்து வந்தது. அந்தப் புதிரை விடுவித்து, உண்மையைக் கண்டறிய தூண்டுதலாகவும், ஆதாரமாகவும் இருந்தது, சங்கரின் "ஐ" திரைப்படம். இது இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.
...
https://www.youtube.com/watch?v=Tho0l4Rx6C0
இதன் ஆங்கில வடிவத்தைப் பார்த்தவர்கள், இந்த விழியத்தையும் பார்க்க வேண்டுகிறேன். புதிய பல செய்திகளும், கருத்துக்களும் இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணன் சொன்னது நான்கு யுகமல்ல! ஐந்து யுகம்! கலியுகக் கோட்பாட்டுக்கு கிருஷ்ணன் வந்த விதத்தை விரிவாக அலசுகிறது இந்த விழியம். யூதருக்கும் கலியுகத்திற்கும் இருக்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கிறது இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=XO8pZJaCChg
India is a FAILED COUNTRY! It failed in every front! Unless a serious introspection is made by the people concerned, this country would be moving towards Anarchy and dissolution!
The main problem lies with it's constitution and it should go through a change!
It should move towards a Federal Constitution, before India collapses!
...
https://www.youtube.com/watch?v=BIJwsphYTio
The anecdote on Rama giving Moksha to Ahalihai and Dasaratha killing Sramana Kumara anecdote are decoded to expose the actual truth behind these anecdotes!
This English version, as usual has more info. than the Tamil Version!
...
https://www.youtube.com/watch?v=fxlH4_UJVi8
இந்த விழியத்தின் முக்கிய நோக்கம், ஐந்தாம் தமிழர் சங்கம் தொடங்கும் பட்டயப் படிப்பிற்கு, தேவையான மாணவர்களைச் சேர அழைப்பது தான். அடுத்த விழியத்திற்கான முன்னோட்டத் தோடு, இந்த விழியம் தொடங்குகிறது. Drone-தான் அராவன் என்று நிறுவும் இன்னொரு ஆதாரமும் இறுதியில் கொடுக்கப்படுகிறது!
...
https://www.youtube.com/watch?v=3FKnovE_pnY
சகுனிக்கும், வள்ளுவருக்கும் தொடர்பிருப்பதாக, பிராமணப் புராணங்களே சொல்கின்றன. இந்தப் புராணக் கதையும், வள்ளுவர் என்பது கிருஷ்ணனும், முருகனும் தான் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
...
https://www.youtube.com/watch?v=AxAbmaEJntA
Tamil is the mother of all languages of the world, especially the Greek, Latin, Hebrew etc. More than 60% of English words' roots could be had from Tamil. However, all Etymological Dictionaries do not consider Tamil roots at all.
For all words of European languages, the ultimate root would be that of Tamil and NOT Sanskrit.
This fact has to be considered by the Liguists of the world, atleast from now on.
This is a Tamilar Ulaham Production.
...
https://www.youtube.com/watch?v=Z9Ws-DG_HgA
பாரிசாலன், ஆரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார் என்று, நான் முழுமையாக உணர்ந்த பிறகு தான், அவரை நான் விமர்சித்தேன். அதை நிறுவுவது தான், இந்த விழியமும், இந்தத் தொடர் விழியங்களும்! இவரை விமர்சிப்பது தமிழின நலத்தின் பொருட்டுத்தான் என்பதை நேயர்கள் உணர வேண்டும்!
...
https://www.youtube.com/watch?v=N5aETojol_Y