This video considers a fundamental fact that North Indian Gods are always depicted like humans while Gods of "South Indian Tamil Origin" are depicted with multiple Hands & Heads. It is a gnarling fact which identifies the Tamils' Gods among the "So Called" Hindu Gods. Krishna & Rama are both Tamil names and the entire India Spoke Tamil, several thousand years ago. However, this difference in picturization, astonished me! Despite speaking a common language or a slightly different dialect of the very same language, the distance between the north & south, necessitated a cultural divergence. Culture of the South retained its Original Pristine Purity, while the migrated Tamils out of the Mother land, could not sustain the original pristine customs & cultures. ... https://www.youtube.com/watch?v=HyKPBzImYfM
முருகனே முதல் சைக்கிளைக் கண்டவர் என்பதை, கோயில் மற்றும் Around The World In 80 Days என்றத் தலைப்பிலானத் திரைப்படங்களின் மூலமாகவும், உறையூரின் பஞ்சவர்ணீஸ்வரர் கோயிலின் சைக்கிள் சிற்பத்தைக் கொண்டும், நிறுவுகிறது இந்த விழியம்.
Pen Drive Videos!
பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரங்கள் :
Name : Dr. V. Pandian Bank : Indian Over Seas Bank (IOB), Branch : Urappakkam, Chennai - 603 210, Account Type : Savings, Account Number : 224401000006043, IFSC Code : IOBA0002244, SWIFT Code : IOBAINBB761.
...
https://www.youtube.com/watch?v=AM3Zx0xo9LI
பூரி ஜெகன்நாதர் கோயில் Solar Electricity பயன்படுத்தும் முதற்கோயில் என்பதும், அதுவே இதுநாள் வரை, Solar Electricity பயன்படுத்தும் ஒரே கோயில் என்பதும், கிருஷ்ணன் தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, Solar Car தொழில் நுட்பம் கண்டவர் என்பதை, உறுதியாக நிறுவுகிறது.
...
https://www.youtube.com/watch?v=uA7T_zDh4Ak
பத்தாம் ராசியான சிம்ம ராசியில் தொடங்கிய ஆய்வு, பெரு வியப்பாக, மூன்றாம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்தவர் திருமால் தான் என்று ஐயந்திரிபற நிறுவ வழி வகுத்தது,
அதை விவரிப்பதே இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=ZuO9vHvGO7c
மத்திய கிழக்கு நாடொன்றில் சீமான் அவர்கள் பேசிய பேச்சின் சில பகுதிகளோடு, யமது தகவல்களையும் சேர்த்து உருவாக்கிய காணொளி இது.
தமிழகத்தில் நிலவும் சில குழப்பங்களுக்கு தெளிவான விடை கொடுக்கும்படியான செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
திராவிடத்தை சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும் உடனடியாக வீழத்த வேண்டிய கடமை, படித்தத் தமிழர்கள் அனைவருக்குமே உண்டு. இதை மறந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. எப்போதும் ஏமாறுவதே தமிழரின் வாடிக்கையாகி விடக்கூடாது.
இன மீட்சிப் பணியில் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. தன நபர் நட்பு நமது ஆய்வில், அரசியலில் குறுக்கிடக் கூடாது.
எந்த சமூகத்துக்கும் தமிழர் பகையல்ல. நம்மை நாம் ஆள நினைப்பது, மாற்றாரைப் பகைப்பதாகாது. சிறுபாண்மை சமூகத்தின் தனிமனித உரிமைகளை மதிப்பவன் தான் உண்மைத் தமிழன்.
தமிழியம் வளர்த்தெடுப்போம். தமிழராய் நிமிர்ந்து நிற்போம். எதிர்கால உலகிற்கு வழி காட்டுவோம். அன்பையும், அமைதியையும் உலகிற்கு போதிப்போம்.
இது "தமிழர் உலகம்" அமைப்பின் படைப்பு.
...
https://www.youtube.com/watch?v=bgw0rn6RT7c
புதிய WTC-இன் Liberty Park துரியோதனனாக அடையாளப் படுத்தப்பட்டு, லிபர்ட்டி என்பதன் பொருள் தீயிலிருந்து பாதுகாப்பு என்று பொருள் கண்டறியப்பட்டு, யூதர்கள் சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று என்பதிலிருந்து, தமிழகம் தீயால் எதிர்காலத்தில் அழிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதை நிறுவும் அடையாளங்கள் பிகில் படத்தில் விரவியுள்ளன. விஸ்வரூபம் படம் அணு குண்டால் பாதிப்பு என்று குறிக்கிறது. பிகில் திரைப்படம் நெருப்பால் பாதிப்பு என்று அறிவுறுத்துகிறது. ஜப்பானில் இரண்டும் நடந்ததால், தமிழகத்திலும் இரண்டும் நடக்கலாம்!
...
https://www.youtube.com/watch?v=jn3VG3_cMaA
நெய்வே பாய்லர் வெடிப்புகள், கர்ப்பினி யானையையும், நந்தினி என்ற கர்ப்பினி கர்ப்பினி பசுவையுபம் வாயில் வெடித்துக் கொன்றது, ஜெயராஜ்-பென்னிக்ஸ் கழுவேற்றிக் கொலை ஆகிய எல்லாமே, திட்டமிட்டக் கொலை என்பது பல கோணங்களில் நிறுவப்படுகிறது.
...
https://www.youtube.com/watch?v=6nu5K39pM8c
As per the Story of Lamech in Bible, he had Two wives named Adha & Zilla & they together had four children. Each one of the four children specialized-in a craft each. They are Geometry, Music, Metal Works & Weaving.
This video proves that all these names were Title names and they are not their actual names.
The names of the children were derived from their crafts.
The Names of the parents were derived from their attributes.
This video establishes that all these names were Tamil names.
Hence, it is proved that Pre-Diluvian Tamils knew Geometry, Music, Metal works & Weaving which is established with the help of Hebrew Bible.
...
https://www.youtube.com/watch?v=urekPa-3W2Y
"கடவுள் உண்டா?" என்ற தலைப்பில் சுபவீ சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவுக்கு ஒரு காட்டமான பதிலை இங்கு பதிவிடுகிறேன்!
இது ஆசீவகத்தின் கடவுட் கோட்பாடு பற்றி வரவிருக்கும் எனது விழியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாகவும் அமைகிறது!
இந்திரன் விழியம் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=EC20a2yDZd4&t=1s
ராயல் சொஸைட்டி விழியம் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=6c83H-p703g
...
https://www.youtube.com/watch?v=dfJlpadcXhg
இந்தத் தலைப்பில் வெளிவந்த விழியத்தின் தொடர்ச்சி இது. முதல் பகுதியின் இணைப்பு இந்த விழியத்தின் இறுதித் திரைகளில் கொடுக்கப் படுகிறது. அதைச் சொடுக்கிப் பார்க்கலாம்
...
https://www.youtube.com/watch?v=PGCgxrYBCzE