LBRY Block Explorer

LBRY Claims • இராணுவ-அதிகாரி

3fb6f27e955da1cd90f766dd6c054e8f8edc9972

Published By
Created On
6 Mar 2023 00:52:25 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
இராணுவ அதிகாரி பொதுமக்கள் மீது தாக்குதல் - இன்றைய முக்கிய செய்திகள் - 04.07.2022
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி பொதுமக்கள் மீது தாக்குதல்.

எரிபொருள் நெருக்கடியால் ஒரு மணி நேரத்திற்குள் 04 பேர் பலி.

யாழில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பலி.

வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 16 பேர் பலி.

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.

டென்மார்க்கில் வர்த்தக நிலையம் ஒன்றில் துப்பாக்கி சூடு. ; மூவர் பலி.

100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடி முடித்து முதலாவது தெற்காசிய வீரர் என்ற பெருமையை பெற்ற இலங்கை வீரர் யுப்புன் அபேகோன்.
...
https://www.youtube.com/watch?v=6E5mN0b1RNE
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY

More from the publisher

Controlling
VIDEO
TAMIL
Controlling
VIDEO
Controlling
VIDEO
# P2P
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO