இக்காணொலியில் ஓர், ஒரு ஆகிய இரு சொற்களில் எதை எங்கே இலக்கண முறைப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இரு சொற்கள் உள்ள தொடரில்,
முதல் சொல் நிலைமொழியாகும்.
இரண்டாம் சொல் வருமொழியாகும்.
ஓர் - வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால், நிலைமொழியில் 'ஓர்" என்ற சொல்தான் வரும். எடுத்துக்காட்டு ஓர் இரவு, ஓர் ஊஞ்சல்
ஒரு - வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், நிலைமொழியில் 'ஒரு' என்ற சொல்தான் வரும். எடுத்துக்காட்டு ஒரு நாள், ஒரு காகம்
பல எடுத்துக்காட்டுகள் இக்காணொலியில் விளக்கப்பட்டுள்ளன.
This video explains the words 'Or' and 'oru' (ஓர், ஒரு), where they should come.
Or = an
oru = a
So Or will come before the vowels. Example ஓர் ஊஞ்சல்.
oru will come before the consonant. Example ஒரு காகம்.
So many examples are given in this video
Join this channel to get access to perks, Special Classes, Notes, and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=hyJikJksQWY
Learn Tamil for free : Bhanumathyk.com
______________
In this video usage of Pronoun explained with examples.
To me, to us, to you, to him, to her, to it, to them and with me, with us, with you, with him, with her, with it, with them - all explained clearly with examples,
Learn Tamil FREE : Bhanumathyk.com
...
https://www.youtube.com/watch?v=rF6Xc7Keuxg
27 Nakshatras and 12 Rasi | Learn Jyotisha with 2 Year Old AbiJayath!
Contact: +91 7358473002
Coach Sai Prahlad K
Seed Succeed Academy
Chennai
#jyothisham #jyotish #astrology
Join this channel to get access to perks, Special Classes, Notes and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=kpyG9UV_eps
Tamil reading Tips
For English version: https://youtu.be/rr2v-cajQGg
We will be doing more so stay tuned!
Teacher Bhanumathy K
Check out our Learn Tamil series in our channel. its for kids, beginners, people who want to learn Tamil through English, and for people who want to learn Grammar.
If you have Grammar questions feel free to shout out.
--------------------------------
Follow us:
Website: Seed-succeed.com
Instagram https://www.instagram.com/seedsucceed/
Facebook: https://www.facebook.com/BhanumathyKOfficial/
Patreon: https://www.patreon.com/seedsucceed
...
https://www.youtube.com/watch?v=6xnWu6ClyYA
வல்லினம் மிகும் இடங்கள் Fully Explained - Vallinam Migum idangal with Free PDF Download.
.
Visit: Https://tamil.seedsucceed.com
.
By Teacher Bhanumathy K
Seed Succeed Academy
#Vallinam #TamilGrammar #BhanumathyK
...
https://www.youtube.com/watch?v=HAuIt7nMPbE
தேங்காய், பால், சர்க்கரை கொண்டு எளிமையாகவும், சுவையாகவும் பர்பி செய்வது எப்படி என விளக்கி, செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.
செய்யும் போது எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
...
https://www.youtube.com/watch?v=Kl6lvUGBU6E