Write Tamil Without Mistakes | தவறில்லாமல் தமிழ் எழுதலாம் | Part 2
This video will help beginners and aspiring students to write Tamil without mistakes.
About the Teacher Teacher Bhanumathy K is Retired Headmistress served in Education Line for more than 40 years. She is very passionate to help as many students as possible to understand the fundamentals Other Helpful videos to Learn Tamil
Join this channel to get access to perks, Special Classes, Notes and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=JmPAZaiz4fs
In this video you can learn the very basics of Chess - How to Place the Chessboard and how to arrange the pieces.
Stay Tuned for more Chess Video Lessons
Contact us for Chess Classes
...
https://www.youtube.com/watch?v=3dByQn8AEW8
எதுகை, மோனை என்றால் என்ன?
ஓரு பாடலில் சொற்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சீர் எதுகை 7 வகைப்படும். அவை இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, மேற்கதுவாய் எதுகை மற்றும் முற்று எதுகை.
ஒரு பாடலின் சொற்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. சீர் மோனை 7 வகைப்படும். அவை இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, கீழ்க்கதுவாய் மோனை, மேற்கதுவாய் மோனை மற்றும் முற்று மோனை.
ஒரு பாடலின் அடி களோ அல்லது சொற்களோ ஒரே எழுத்தாகவோ, ஒரே சொல்லாகவோ, எழுத்துகளாகவோ முடிந்தால் அது இயைபு ஆகும். சீர் இயைபு 7 வகைப்படும். அவை இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, மேற்கதுவாய் இயைபு மற்றும் முற்று இயைபு.
இக்காணொலியில் எதுகை, மோனை ஆகியவற்றின் வகைகள் எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
...
https://www.youtube.com/watch?v=9KIZessUrGU
Learn Tamil for free : Bhanumathyk.com
This is a video of conversation between John and Peter.
They meet each other after a long period of time.
...
https://www.youtube.com/watch?v=o7SXUn-1wNc
நினைத்தது நிறைவேற
இதை செய்யுங்க.
2 நிமிடமே போதும்
Join this channel to get access to perks, Special Classes, Notes and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=HrXf08uZV10
இக்காணொலியில் 10ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு தமிழ் வினாத்தாளில் 38அ, 38ஆ ஆகிய இரு வினாக்களுக்கும் விடை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
* மருவூர்ப்பாக்க வீதிகளில் நடைபெற்ற வணிகங்கள், இக்கால வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் பற்றி ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளன.
* முல்லைப்பாட்டு கூறும் சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழல்
...
https://www.youtube.com/watch?v=6GKi6W9dmNw
Student Requested - Tamil 10th Public Exam Paper 2 - Exam Tips Video on வரவேற்புரை மடல்
Free Book: gift.seedsucceed.com/freebooks
...
https://www.youtube.com/watch?v=9QuAKl66gc4