ஹீலர் பாஸ்கர் கைது மட்டுமில்லாமல் பல தொடர்புடைய செய்திகள் இந்த விழியத்தில் அலசப்படுகின்றன. தயவு செய்து பாருங்கள், பகிருங்கள்! ... https://www.youtube.com/watch?v=gORKCtKoRYA
இந்த விழியம் Agni Moola என்ற தலைப்பில் வெளியான ஆங்கில விழியத்தின் மொழி பெயர்ப்பு தான். ஆனால், வழக்கம் போல பல புதிய செய்திகள் இதிலுண்டு. தென்மேற்கு மூலை கன்னி மூலை, புள்ளையார் மூலை என்று பெயர் பெற்றக் காரணம் உட்பட பல நல்ல செய்திகள் இதிலுண்டு. காணுங்கள்; பரப்புங்கள்!
...
https://www.youtube.com/watch?v=PkGnWyDjHbQ
True meaning of Sanathana Dharma is presented for the first time. It's meaning is very simple, sensible & powerful, despite the complex technical jargon that is used to describe it by the Hindu pundits!
This video has great message for humanity and it is a "Must Watch" for every one!
This video uses a video on Tigress to showcase empathy of wild animals. This video uses just one of such several videos available in You Tube. We advice you watch this video fully which runs for about four minutes. The link for the Tigress video is: https://youtu.be/RULcMsXucw8
...
https://www.youtube.com/watch?v=-IXcjVMegMI
ஜீசஸ் பிறந்தது எகிப்து அரண்மனையில் தான் என்றும், அவரது பெற்றோர்கள், ரோமாபுரியின் ஜூலியஸ் சீசரும், எகிப்தின் கிளியோபாட்ராவும் தான் என்று, பைபிள் கதைகளை கட்டுடைத்தே உண்மை காணப்படுகிறது.
...
https://www.youtube.com/watch?v=skeJ_4hlEjA
கிருஷ்ணன் நிலவைச்சுற்றி முதன்முதலாக ராக்கெட் விட்டவர், என்ற சமீபத்திய கண்டுபிடிப்பை, உறுதியாக நிறுவும் கூடுதல் ஆதாரங்கள், இந்த விழியத்தில் வழங்கப்படுகின்றன.
...
https://www.youtube.com/watch?v=_Y82u4rja-A
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் உடனே இணையுங்கள்:
https://www.aindhamthamilarsangam.org/
பாகுபலி கதையின் முக்கியமானப் பங்கு சாம்ராட் அசோகனின் கதை தான்! அசோகன் ஒரு கொடிய வில்லன் தானே ஒழிய, நல்ல அரசனில்லை என்பதை, பாகுபலி திரைப்படமே மறைமுகமாகச் சொல்கிறது.
பிராமணர்கள் நேரிடையாகச் சொல்ல முடியாத வரலாற்றை, இப்படி மறைமுகமாக, திரைப்படங்களின் மூலம் சொல்வதை, வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
...
https://www.youtube.com/watch?v=pdmF71WTLrE
பிராமணன் நமது கடவுளரை வழிபடுவதில்லை! நம்முடைய ஒவ்வொரு கடவுளிலும், தனது மூதோரை ஒளித்து வைத்துக் கொண்டு, அவற்றைத் தான் அவன் வழிபடுகிறான். நமது விழபாடும் அவர்களுக்கே போகும் என்றும் அவன் கருதுகிறான். இதில், கணபதியையும் அவன் விட்டு வைக்கவில்லை. நாம் வழிபடும் கணபதியுடன், அவர்களின் மூதாதையரைக் குறிக்கும் ஆயுதங்களைக் கொடுத்து, அந்த ஆயுதபாணிக் கணபதியை, தமது கணபதி ஆக்கிக் கொண்டான். இந்த பித்தலாட்டத்தை நாமனைவரும் உணர வேண்டும்!
...
https://www.youtube.com/watch?v=EmmY3XXuAiU
"கடவுள் உண்டா?" என்ற தலைப்பில் சுபவீ சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவுக்கு ஒரு காட்டமான பதிலை இங்கு பதிவிடுகிறேன்!
இது ஆசீவகத்தின் கடவுட் கோட்பாடு பற்றி வரவிருக்கும் எனது விழியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாகவும் அமைகிறது!
இந்திரன் விழியம் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=EC20a2yDZd4&t=1s
ராயல் சொஸைட்டி விழியம் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=6c83H-p703g
...
https://www.youtube.com/watch?v=dfJlpadcXhg