LBRY Block Explorer

LBRY Claims • சீமானின்

00015c56c382513ccbd3fac14ceb4595ed1acc4e

Published By
Created On
16 Mar 2024 09:48:37 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
சீமானின் சிறப்பானக் கேள்விகள்
மத்திய கிழக்கு நாடொன்றில் சீமான் அவர்கள் பேசிய பேச்சின் சில பகுதிகளோடு, யமது தகவல்களையும் சேர்த்து உருவாக்கிய காணொளி இது.

தமிழகத்தில் நிலவும் சில குழப்பங்களுக்கு தெளிவான விடை கொடுக்கும்படியான செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிடத்தை சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும் உடனடியாக வீழத்த வேண்டிய கடமை, படித்தத் தமிழர்கள் அனைவருக்குமே உண்டு. இதை மறந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. எப்போதும் ஏமாறுவதே தமிழரின் வாடிக்கையாகி விடக்கூடாது.

இன மீட்சிப் பணியில் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. தன நபர் நட்பு நமது ஆய்வில், அரசியலில் குறுக்கிடக் கூடாது.

எந்த சமூகத்துக்கும் தமிழர் பகையல்ல. நம்மை நாம் ஆள நினைப்பது, மாற்றாரைப் பகைப்பதாகாது. சிறுபாண்மை சமூகத்தின் தனிமனித உரிமைகளை மதிப்பவன் தான் உண்மைத் தமிழன்.

தமிழியம் வளர்த்தெடுப்போம். தமிழராய் நிமிர்ந்து நிற்போம். எதிர்கால உலகிற்கு வழி காட்டுவோம். அன்பையும், அமைதியையும் உலகிற்கு போதிப்போம்.

இது "தமிழர் உலகம்" அமைப்பின் படைப்பு.
...
https://www.youtube.com/watch?v=bgw0rn6RT7c
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY

More from the publisher

Controlling
VIDEO
CHRIS
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
Controlling
VIDEO
AMAZI
Controlling
VIDEO
DECOD